சந்திப்பு - 01
EDU Lanka அமைப்பினால் உயர்தர மாணவர்களின் நன்மை கருதி பல்கழைக்கழக அனுமதி , உயர்தர பாடத்தெரிவு போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக புதுவகை நிகழ்ச்சித் தொடரொன்று வடிவமைக்கப்பட்டு அதற்கான முதலாவது மாணவர் சந்திப்பு Sri Lanka Unites Reconciliation Centre - Kalmunai இல் நேற்று (15.11.2017) நடைபெற்று முடிந்தது.
சந்திப்பிற்கான சகல ஏற்பாடுகளையும் ஆலோசனைகளையும் செவ்வனே ஒழுங்கமைத்த Sri Lanka Unites கல்முனை பிராந்திய கிளைக்கு எமது மார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
சந்திப்பிற்கான சகல ஏற்பாடுகளையும் ஆலோசனைகளையும் செவ்வனே ஒழுங்கமைத்த Sri Lanka Unites கல்முனை பிராந்திய கிளைக்கு எமது மார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:
Post a Comment